News

12 Jan
By: sedadmin 2

சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவூ 2021 ஆம் ஆண்டில் புதுப்பொலிவூ பெற்றுள்ளது.

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் பரந்திருக்கும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவூ 2021 ஆம் ஆண்டு தொழில் முயற்சியாளர்களை வரவேற்க புதுப் பொலிவூடன் பல்வேறு மாவட்டங்களில் பிரதேச செயலக மட்டங்களில் அலுவலகங்களை அமைத்து வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் அனுராதபுரம்இ இரத்தினபுரிஇ கண்டிஇ முல்லைத்தீவூ ஆகிய மாவட்ட அலுவலகங்கள் மற்றும் கலென்பிந்துனுவெவஇ இராஜாங்கணைஇ திரப்பனைஇ இபலோகமஇ பதவியஇ இரத்தோட்டைஇ யட்டவத்தஇ வில்கமுவஇ கலேவலஇ மண்முனை வடக்குஇ மண்முனை மேற்குஇ போறைதீவூப்பற்றுஇ வாகரைஇ கந்தளாய்இ மூதூர்இ குருவிட்டஇ மதவாச்சிஇ ரிதீமாலியத்தஇ ஹப்புத்தளைஇ மகரகமஇ முஹுதுபடபத்துஇ ஒட்டுசுட்டான்இ மாந்தை கிழக்கு ஆகிய பிரதேச செயலக பிரிவூகளில் ஏற்கனவே புதிய அலுவலகங்கள் நிறுவப்பட்டுள்ளன.

Read More
10 Sep
By: sedadmin 0

தெரண ‘ளுவயசவரி 2021’ போட்டிக்குப் புரிந்துணர்வூ ஒப்பந்தம் கையெழுத்தானது.

தெரண மீடியா வலைப்பின்னல்இ இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவூஇ லுழரடுநயனஇ ளுடுஐஆ மற்றும் அரச மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து தொடங்கப்பட்ட இளம் தொழில் முனைவோருக்கான தெரண “ளுவயசவரி 2021” சுநயடவைல வேலைத்திட்டத்தின் புரிந்துணர்வூ உடன்படிக்கை 03.09.2020 அன்று இரவூ 7 மணிக்கு கைச்சாத்திடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கௌரவ. இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷஇ அமைச்சின் செயலாளர்இ தெரண மீடியா வலையமைப்பின் துணைத்தலைவர்இ நிர்வாக இயக்குநர் மற்றும் பிற அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Read More
21 Mar
By: Admin 0

Entrepreneurship Development Training Programme in June and July

There will be a series of Entrepreneurship Development Training programmes in June and July 2019. Small Enterprises Development Division has been organized 20 programmes covering all districts. This program is a 12-day residential program aimed at entrusting entrepreneurial skills to the young entrepreneurs all over the country.

Read More
06 Mar
By: Admin 3

சிறு தொழில்கள் மேம்பாட்டு பிரிவில் இருந்து ஒரு தொழில் முனைவோர் தரவுத்தளம்

தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம் & amp; உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சிறிய நிறுவனங்களின் அபிவிருத்திப் பிரிவினால் விரைவில் தொடங்கப்படும் தரவுத்தளத்தில் 20,000 க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். மறுவாழ்வு, வட மாகாண அபிவிருத்தி, தொழில்சார் பயிற்சி & amp; திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள். இந்த தரவுத்தளத்தின் ஊடாக தீவுகளில் உள்ள சிறிய தொழில்முனைவோர் பற்றிய துல்லியமான மற்றும் புதுப்பித்த தகவல்களை எளிதாக அணுக முடியும். இது SED மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் மூலம் சேகரிக்கப்பட்டுள்ளது. சிறு தொழில்முயற்சிகள் அபிவிருத்திப் பிரிவு எப்போதும் இலங்கையில் தொழில்முனைவோர்களுக்கு தேவையான சேவைகளை வழங்குவதில் முன்னணியில் உள்ளது.

Read More
09 Mar
By: Admin 3

SED Salon ජාතික වැඩසටහන

SED Salon ජාතික වැඩසටහනේ එක් අංගයක්

Read More