sedadmin September 10, 2020
தெரண ‘ளுவயசவரி 2021’ போட்டிக்குப் புரிந்துணர்வூ ஒப்பந்தம் கையெழுத்தானது.
தெரண மீடியா வலைப்பின்னல்இ இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவூஇ லுழரடுநயனஇ ளுடுஐஆ மற்றும் அரச மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து தொடங்கப்பட்ட இளம் தொழில் முனைவோருக்கான தெரண “ளுவயசவரி 2021” சுநயடவைல வேலைத்திட்டத்தின் புரிந்துணர்வூ உடன்படிக்கை 03.09.2020 அன்று இரவூ 7 மணிக்கு கைச்சாத்திடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கௌரவ. இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷஇ அமைச்சின் செயலாளர்இ தெரண மீடியா வலையமைப்பின் துணைத்தலைவர்இ நிர்வாக இயக்குநர் மற்றும் பிற அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.