sedadmin January 12, 2021
சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவூ 2021 ஆம் ஆண்டில் புதுப்பொலிவூ பெற்றுள்ளது.
இலங்கையின் 25 மாவட்டங்களிலும் பரந்திருக்கும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவூ 2021 ஆம் ஆண்டு தொழில் முயற்சியாளர்களை வரவேற்க புதுப் பொலிவூடன் பல்வேறு மாவட்டங்களில் பிரதேச செயலக மட்டங்களில் அலுவலகங்களை அமைத்து வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் அனுராதபுரம்இ இரத்தினபுரிஇ கண்டிஇ முல்லைத்தீவூ ஆகிய மாவட்ட அலுவலகங்கள் மற்றும் கலென்பிந்துனுவெவஇ இராஜாங்கணைஇ திரப்பனைஇ இபலோகமஇ பதவியஇ இரத்தோட்டைஇ யட்டவத்தஇ வில்கமுவஇ கலேவலஇ மண்முனை வடக்குஇ மண்முனை மேற்குஇ போறைதீவூப்பற்றுஇ வாகரைஇ கந்தளாய்இ மூதூர்இ குருவிட்டஇ மதவாச்சிஇ ரிதீமாலியத்தஇ ஹப்புத்தளைஇ மகரகமஇ முஹுதுபடபத்துஇ ஒட்டுசுட்டான்இ மாந்தை கிழக்கு ஆகிய பிரதேச செயலக பிரிவூகளில் ஏற்கனவே புதிய அலுவலகங்கள் நிறுவப்பட்டுள்ளன.