நோக்கங்கள்
இலங்கையில் தொழில் முனைவோர் கலாசாரத்தை நிறைவேற்றுவதற்காக இளைஞர் மற்றும் பெண்களின் தொழில்முனைவோர் அபிவிருத்தி மற்றும் திறனை வளர்ப்பதற்கு உதவுதல் மற்றும் ஆதரவளித்தல்
முக்கிய நடவடிக்கைகள்
- முயற்சியாண்மை ஊந்தலுக்கான மனோபாவ அபிவிருத்தி
- வியாபார முகாமைத்துவ அறிவு,திறன் அபிவிருத்தி செய்தல்
- தொழில் திறனை மேம்படுத்துதல் மற்றும் அறிதல்
- வியாபார அனுபவ பகிர்வு நடவடிக்கைகள்
- வியாபார வாய்ப்புகளை அடையாளம் காணவும் , சாத்தியமான வியாபார யோசனையை தெரிவு செய்ய உதவி வழங்குதல்
- வியாபார மன்றம் , சங்கம் அபிவிருத்தி