நோக்கங்கள்
சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கு நிதி வழங்க இலகுவான, மலிவான அணுகுமுலைக்களை வலுப்படுத்தவும் மற்றும் உதவி வசிதியளித்தல் மற்றும் முயற்ச்சிகளினின் நிதியல் கல்வியின் திறன்களையும் ,அறிவுகளையும் மேம்படுத்துவதற்கு பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி வழங்குதல்.
முக்கிய நடவடிக்கைகள்
- சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்ச்சிகள் ஆரோக்கியனமான நிதி முகாமைத்துவத்திற்காக நிதி கல்வியறிவினை அபிவிருத்தி செய்தல்
- சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளின் ஆரோக்கியமாக நிதி முகாமைத்துவம் மற்றும் நிதியல் கல்வியின்திறன்களை வலுப்படுத்தல்
- சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கான விரிவான வணிகத் திட்டத்தை உருவாக்குதல்.
- மகளிர் மற்றும் இளைஞர் தொழில் முயற்சியாளருக்காக சலுகை வங்கிக் கடன் திட்டங்களை ஒருங்கிணைத்தல்.
- சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளில் உள்ள முயற்சியாளர்களின் புத்தகப் பதிவியியல் பயிற்சி மற்றும் கணக்கியல் அறிவு மற்றும் திறன்களை வலுப்படுத்தல்
- தகவல் தொழில்நுட்ப அடிப்படையில் கணக்கியல் அறிவு மற்றும் திறன்கள் இயலளவினை வலுப்படுத்தல்.
- சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கு பொருத்தமான சூழலைல கைய்லழ்வதற் கான வசதிகளை வழங்குதல்.