நோக்கங்கள்
சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் உள்ளுர் மற்றும் உலகளாவிய சந்தையை அணுக பொதியிடம் ,பண்டக்குறி விருத்திசெய்தல் மற்றும் சந்தை தகவல் அளித்தல் மற்றும் தொழில் முயற்சியாளரின் அறிவு,திறனை விருத்தி செய்தல்.
முக்கிய நடவடிக்கைகள்
- சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளின் உற்பத்தி சேவைகளுக்கு உள்ளுர் மற்றும் சர்வதேச சந்தையை தயார் செய்தல்.
- சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளின் உள்ளுர் மற்றும் சர்வதேச சந்தை இரண்டிலும் புதிய சந்தை வாய்ப்புக்களை அதிகரித்தல்.
- வியாபார தொடர்புகளை மேம்படுத்தல்.
- சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கான வாங்குபவர் – விற்பனையாளர் சந்திப்புக்கள் மற்றும் மீண்டும் வாங்குதல்இ துணை ஒப்பந்தங்கள் உத்தரவாத சந்தைக்கு உதவியளித்தல்.
- பிராந்தியஇ தேசிய மற்றும் சர்வதேச வியாபார சந்தை மற்றும் கண்காட்சிகளை ஏற்பாடு செய்தல்.
- வியாபாரச் சந்தை மற்றும் கண்காட்ச்சியூடாக சர்வதேச சந்தையில் பங்குபற்றுவதற்கு சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கு உதவுதல்.
- சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளின் பண்டகுறியீட்டை அபிவிருத்தி செய்தல்.
- முயற்சியாளர் மதிப்பாய்வு மற்றும் விருது வழங்கள்.